கல்விமுறையில் மாற்றங்கள் பாகம் 5
இனி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் கல்வி மட்டுமே கட்டாயமாக்கப்படும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தனித்திறன் கண்டறியும் பயிற்சிகளுடன் ஆங்கிலமும் விருப்பப்படும் மாணவர்களுக்கு அவரவர் தாய் மொழிகளில் கற்பதற்கு தேவையான ஆசிரியர்களுடன் கூடிய கல்விமுறை உருவாக்கப்படும் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாணவர்களின் தனித்த அவர்களுக்கு விருப்பமான பாடப் பிரிவுகள் மட்டுமே கற்றுத்தரப்படும் சித்த மருத்துவம் மட்டுமே பிரதானமான மருத்துவக்கல்வி ஆகவும் அத்துடன் அறிவியல் கண்டுபிடிப்புகள் உள்ள மருத்துவ கருவிகளை கையாண்டு சித்த மருந்துகள் மட்டுமே மக்களுக்கு போதிக்கக்கூடிய கல்விமுறையை ஏற்படுத்தப்படும் இவ்வாறு பயின்று கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக திகழ அடிப்படை அடிக்கட்டுமானம் ஆக மட்டுமே இனி தமிழக கல்வி முறையை மாற்றி அமைப்போம் அதோடு மட்டுமன்றி இன்றைய தமிழ் சமுதாயம் தங்களின் உழைப்பின் பெரும்பகுதியை தங்கள் பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயல்படுவதால் இனி அரசாங்கமே குழந்தைகளை படித்து பகுத்தறிவுடன் வாழக்கூடிய வழிமுறைகளையும் ஏ...