தமிழ்த்தாய் வாழ்த்தும் தேசிய கீதமும் ஒரு ஒப்புமை

நம் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியவர் யார் என்று அறியாதவர்களே மிக அதிகம்

அதே போன்ற நிலைதான் வடக்கிலும் தேசிய கீதம் பாடியவர் யார் என்று அறியாதவர்களும் பெரும்பான்மை ஆக இருக்கக் கூடும்.

முன்னதை நான் ஈரோட்டில் ஒரு ஆய்வின் வாயிலாக அறிய முடிந்தது

பின்னதை ஜெய் கிண்டியா ஆட்கள்தாம் ஆய்வு செய்து அறிவு தெளிதல் வேண்டும்.

தலைப்புக்கு உள்ள விளக்கம் இங்கு யாதெனில்

தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலிலும்

தேசிய கீதப் பாடலிலும்

பரத கண்டம்
பாரத

என்ற சொல்லே இடம் பெற்று உள்ளது

என் ஆய்வின்படி

கவுரவர் பாண்டவர் யுத்தம் இன்னும் முடிவு பெறவே இல்லை

கவுரவர் ஆரிய இனம்

பாண்டவர் தமிழர்

வரலாறு தன்னையே திருப்பிக் காட்டும் போது

இந்த உண்மையும் வெளிச்சத்துக்கு வந்தே தீரும்

அகண்ட(மகா வட மொழி)பாரதம் 
முழுவதும்

அற தெய்வமாம் தமிழ்அன்னையின் ஆட்சியின் கீழ் வரும்.

இது காலத்தின் கட்டாயம்

அவாளுக்கு கலி யுகம் முடியும் காலம் 

வருது வருது
அட விலகு விலகு

வேங்கை வெளியே வருது

வேங்கை யாரடா

அது சோழப் பேரரசின் மாமன்னன்
முருகன்தானடா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!