தோல்வியா வெற்றியா
இரு நூற்று ஐம்பது பேர் வேலை செய்யும் இடத்தில் வேலை தேடிப் போனேன்
என்னைப் புரிந்து கொள்ளாத சிலரைத் தவிர
மற்றவர்களின் நன் மதிப்பைப் பெற்று
சில நடைமுறைகள் பிடிக்காமல் 80 நாட்கள் கழித்து வெளியேறி விட்டேன்
என்னைப் புரிந்து கொள்ளாதவர்களைப் பொறுத்தவரை நான் தோற்று ஓடியவனாக நினைக்கலாம்
என்னைப் பொறுத்தவரை நான் அங்குள்ள பெரும்பாலானவர்களின் அன்பைச் சுமந்து
வெற்றியாளனாக விடை பெற்றவன்
கருத்துகள்
கருத்துரையிடுக