கல்வி முறையில் மாற்றங்கள் பாகம்-4 உலகத்தர கல்வி

மாணவர்கள் இனி ஐந்து வயதில் மட்டுமே கல்வி கற்க பள்ளியில் அனுமதிக்கப்படுவர் கல்விக்கூடங்களில் தற்போது உள்ள சோதனைக் கூடங்கள் அகற்றப்படும் உலகத்தரத்தில் விளையாட்டு மைதானம் உலகத்தரத்தில் கல்விக் கூடங்கள் நல்ல காற்றோட்ட வசதி மேம்படுத்தப்பட்ட கட்டிடங்கள் இங்கு இனி தமிழர்தம் கலை சிற்பம் ஓவியம் சிலம்பம் பரதம் என பல தரப்பட்ட கலைகள் கற்கும் இடங்களாக மாற்றம் செய்யப்படும்
ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு பேருந்து வசதி ஏற்படுத்தப்படும் இந்த பேருந்தில் மாணவச் செல்வங்கள் பாதுகாப்புடன் பயணித்து காவல்நிலையம் வங்கிகள் ரயில் பேருந்து விமான நிலையங்கள்
அறமன்றங்கள்
 தொழிற்சாலைகள்
 போன்ற இடங்களுக்குச் சென்று அங்கு உள்ள நடைமுறைகள் கண்டு பயிலவும் அறிவு பெறவும் தேவையான வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்
அதே போல பெரிய நிறுவனப் பேருந்துகள் மாணவர்களைப் பள்ளிக்கு வந்து அழைத்துச் சென்று அங்கு அவர்கள் நிறுவனச் செயல்பாடுகளை கற்றுத் தரும் வழிமுறைகள் கட்டமைக்கப்படும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வாழ்வாங்கு வாழ வாழ்த்துங்கள்!

செய்க தவம்!

சாதிப் பெயர்கள் தோன்றிய கதையும் அவற்றின் உண்மை அர்த்தமும்!